கண்டி வைத்தியசாலை ஊழியர் ஒருவர் நேற்று தீப்பற்றி உயிரிழந்துள்ளார். கண்டி சுதுஹீம்பொல எனும் இடத்தைச் சேர்ந்த 65வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தபோது அது தவறி உடலில் விழுந்து ஏற்பட்ட தீயிலேயே கருகி உயிரிழந்துள்ளதாக சாட்சியங்கள்மூலம் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த நபரின் பிரேத பரிசோதனைகள் நேற்றுமாலை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் இவரது மரணம் தொடர்பாக கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வியாழன், 7 அக்டோபர், 2010
கண்டி வைத்தியசாலை ஊழியர் ஒருவர் நேற்று தீப்பற்றி உயிரிழப்பு..!
கண்டி வைத்தியசாலை ஊழியர் ஒருவர் நேற்று தீப்பற்றி உயிரிழந்துள்ளார். கண்டி சுதுஹீம்பொல எனும் இடத்தைச் சேர்ந்த 65வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தபோது அது தவறி உடலில் விழுந்து ஏற்பட்ட தீயிலேயே கருகி உயிரிழந்துள்ளதாக சாட்சியங்கள்மூலம் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த நபரின் பிரேத பரிசோதனைகள் நேற்றுமாலை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் இவரது மரணம் தொடர்பாக கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக