யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியமரவென வந்திருக்கும் சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாத்திரமன்றி கலவரங்களின்போது தெற்கிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வெள்ளி, 15 அக்டோபர், 2010
யாழ் சென்றுள்ள சிங்கள மக்கள் மாத்திரமன்றி கலவரங்களில் இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் அரசு நடவடிக்கை எடுக்கும்-அமைச்சர் டக்ளஸ்.
யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியமரவென வந்திருக்கும் சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாத்திரமன்றி கலவரங்களின்போது தெற்கிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக