மினுவாங்கொடையில் உள்ள வீடொன்றின் கிணற்றுக்குள்ளிருந்து முன்னாள் பிரதமர் அலுவலக முக்கிய கோப்புகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வீடு முன்னாள் பிரதமர் டீ.எம். ஜயரத்தினவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஒருவருக்கு உரியது என்று கூறப்படுகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமது அலுவலக முறைகேடுகளை மறைக்கும் நோக்கில் அவர் இந்தக்கோப்புகளை கிணற்றுக்குள் வீசியெறிந்துள்ளார்.
எனினும் பொலிசாருக்கு கிடைத்திருந்த ரகசியத் தகவல் ஒன்றை அடுத்து குறித்த கோப்புகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக