புதன், 16 செப்டம்பர், 2009
107 வயது மலேசிய மூதாட்டி 23 தடவை திருமணம்..!
107 வயது மலேசியப் பெண் 23ஆவது தடவையாக திருமணம் செய்யவுள்ளார். போதைப் பொருளுக்கு அடிமையான தனது தற்போதைய கணவர் இளம் பெண்ணை நாடி செல்லக் கூடும் என்ற அச்சதின் காரணமாக வூக்குண்டோர் 23 ஆவது திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நான் ஒரு வயதான பெண் என்னிடம் உடல் வாக்கும் இல்லை இளமையும் இல்லை எனது தனிமையைப் போக்கவே திருமணம் செய்து கொள்ளவுள்ளேன் அச்சவுணர்வு என்னை ஆட்கொண்டுள்ளது என தனது ஆதங்கத்தை வூக்குண்டோர் வெளிப்படுத்தினார் 70வயது மொஹமட் ரூர் ஹேமுசாவை திருமணம் செய்து 4வருடங்களுக்கு முன்னர் தலைப்புச் செய்தியை இடம் பிடித்திருந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக