செவ்வாய், 30 டிசம்பர், 2014

வவுனியாவில் கோவில்குளம் இளைஞர் கழகம் வெள்ள நிவாரண பணிகளில்.!!(படங்கள் இணைப்பு)

வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம், வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எல்லப்பர் மருதங்குளம் விவசாயக் கிராம பலநோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 300 க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரவு உணவினை  நேற்று கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான   திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் பணிப்புரைக்கமைய மொரிசியஸ் நாட்டின் இளைஞர்களால் வழங்கப்பட்ட நிதி உதவியில் அவர்களுக்கான இரவு உணவுகள் கோவில்குளம் இளைஞர் கழகத்தால்  உடனடியாக வழங்கப்பட்டது.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக