வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம் 30/11/2014 அன்று காலை 10 மணிக்கு பழைய மாணவனும் கல்லூரியின் பிரதி அதிபருமான திரு ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் புதிய தலைவராக திரு யோயல் நிரோசன், செயலாளராக திரு. நிமலன், பொருளாளராக சுரேஷ்குமார், உப தலைவராக மோகன்ராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், நிர்வாக சபை உறுப்பினர்களாக திரு .மகிந்தன் ,திரு .பார்த்தீபன்,திரு .பிரகாஸ், திரு . இராஜசேகர், திரு . ஜீவகுமார், திரு .அபிராம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதாக எமது கோவில்குளம் செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக