வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளதால் அனைத்து ஆசிரியர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.பத்மநாதன் தெரிவித்தார்.
பதவி உயர்வுக்கான விண்ணப்பங்களை உடனடியாக பூர்த்தி செய்து வழங்க வேண்டியுள்ளமையால் பதவி உயர்வுக்கான ஆவணங்களுடன் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை பாடசாலைக்கு
சமூகமளித்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுமாறும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக