
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன், நேற்று கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் அலரி மாளிகையில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சரும் கட்சியின் தலைவருமான டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியின் தீர்மானத்தை அமைச்சர் குணரட்ன, ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக