வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம் பெயர் உறவுகள் சுவிஸ்,ஜேர்மன்,பிரான்ஸ் மற்றும் நோர்வே நாட்டிலுள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் உதவிகளை வழங்கினர். கடந்த 03.12.2014 அன்று மூளாய் தேவாலயம்,சுழிபுரம் காட்டுப் புலம்,சுழிபுரம் பாண்டுவட்டை, வட்டுக்கோட்டை இன்பச்சோலை, முளாய் வீரவத்ததை தேவாலயம் மற்றும் கந்தரோடை முகாம் பகுதிகளில்
தஞ்சம் அடைந்திருந்த சுமார் 1000 பேருக்கு இரண்டு இலட்சம் ரூபா செலவில் உணவுப் பொதிகள், வெற்றுச் சாக்குகள் இபால்மாவகைகள், நுளம்புத் திரிப்பெட்டிகள் மற்றும் மருநது வகைகள் வழஙகப்பட்டது. இவ் நிகழ்வில் தமிழிழ மக்கள விடுதலைக் கழகத்தின் தலைவரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் நோர்வே அமைப்பாளர் திரு.ராஜான் மற்றும் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து மக்களுக்கு பொருட்களை வழங்கினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக