ஆளும் கட்சியின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டவுடன் அவர்கள் நல்லவர்களாக மாறிவிடுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஜயவர்தனபுர கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்த அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொண்ட உடன் அவர்கள் தூய்மையான பண்பாளர்களான உருவாகின்ற நிலைமை தற்போது காணக்கிடைக்கின்றது.
அமைச்சர்களாக கடமையாற்றிய காலப்பகுதியில் ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் கட்சித் தாவியதன் பின்னர் மறக்கப்பட்டு விட்டன.
மைத்திரிபால சிறிசேனவை நான் விமர்சனம் செய்யவில்லை. எனினும் எதிர்க்கட்சிகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக அரிசி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யின் மாற்றுக் கொள்கையாளர்கள் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக