ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வெற்று ஆவணங்களில் கையொப்பங்களை திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த விசாரணைகளுக்கு சாட்சியங்களை திரட்டும் நோக்கில் இவ்வாறு வெற்று படிவங்களில் கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன.
சாட்சியமளித்தல் குறித்த வெற்று ஆவணங்களில் கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அவ்வறாhன ஆவணங்களையும் பாதுகாப்புத் தரப்பினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஓர் நிலைமையில் விசாரணைகள் சுயாதீனமான முறையில்
நடைபெறும் என்பதில் நம்பிக்கையில்லை என பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக