இலங்கையின் எதிரணிக் கூட்டணி தமது இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை ஜனவரி 29ம் திகதியன்று சமர்;ப்பிக்க தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால், இந்த திட்டம் செயற்படுத்தப்படும் என்று அந்த அணி தீர்மானி;த்துள்ளது
இதேவேளை, 18வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் போது அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படும்.
இது தற்போதைய நிலையில் எதிரணிக்கு இல்லை.
எனினும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் இதன்போது ஆதரவளிப்பர் என்று எதிரணி நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக