யாழ். வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட அராலி கிழக்கு பகுதிக்கு கடந்த 30.10.2014 வியாழக்கிழமை அன்று விஜயம் மேற்கொண்ட புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், அராலி கிழக்கு ஐயனார் கோவிலுக்கு சென்று நடைபெற்றுவரும் புனருத்தான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ. சு.ஐயலிங்கம் மற்றும் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக