ஞாயிறு, 26 அக்டோபர், 2014

கமலேஷ் சர்மா – சந்திரசிறி சந்திப்பு..!!!

இலங்கை சென்றுள்ள பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் கமலேஸ் சர்மா இன்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
இதன்போது வடமாகாண ஆளுனர் ஜி.ஏ. சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு  இன்று காலை 10 மணியளவில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சந்திப்பின் போது வட பகுதியில் யுத்தத்தின் பின் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெறுவதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து மதியம் 1.30க்கு ரில்கோ விருந்தினர் விடுதியில் சிவில் சமூகத்தினரை சந்திக்கவிருப்பதாகவும்,அதன் பின் இந்தியா வீட்டுத்திட்டத்தினையும் பார்வையிட இருப்பதாக தெரியவருகின்றது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக