இலங்கைக்கான புனித பாப்பரசரின் விஜயம் ஜனவரியில் இடம்பெறவுள்ளமையால், ஜனாதிபதி தேர்தலை பிற்போடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனவரியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வரையாவது பிற்போட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
வரும் ஜனவரி 9ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வத்திக்கான் தகவல்களை மேற்கோள்காட்டி கர்தினால் மல்கம் ரஞ்சித், பாப்பரசரின் விஜயம் ஜனவரி 13 முதல் 15ஆம் திகதி இடம்பெறும் என்பதை உறுதி செய்துள்ளார்.
எனவே அவரின் விஜயத்துக்காக பிரார்த்தனைகளை மேற்கொள்ளமாறும் அவர் கத்தோலிக்க மக்களை கேட்டுள்ளார்.
இதேவேளை பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸின் விஜயத்துக்கு முன்னோடியாக வத்திக்கான் குழு ஒன்று நவம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு செல்லவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக