கொழும்பு எரிபொருள் நிலையங்களில் டீசல், பெற்றோல் விற்கப்படும் விலைக்கு 50, 60 சதம் அதிகமாக வேறு பகுதிகளில் விற்கப்பட்டு வந்த நிலையில் நாளை தொடக்கம் அந்த நடவடிக்கை நிறுத்தப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி நாளை தொடக்கம் முழு இலங்கையிலும் பெற்றோல் மற்றும் டீசல் ஒரே விலைக்கு விற்கப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிறிசேன அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.
வெளி மாவட்டங்களுக்கு எரிபொருள் எடுத்துச் செல்லப்படும் போக்குவரத்து செலவை ஈடுசெய்யவென வேறு மாவட்டங்களில் பெற்றோல் மற்றும் டீசல் கொழும்பிலும் பார்க்க அதிகமாக விற்கப்பட்டது.
எனினும் நாளை தொடக்கம் போக்குவரத்து செலவை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக் கொள்ளும் என சிறிசேன அமரசேகர மேலும்
தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக