வெள்ளி, 31 அக்டோபர், 2014

மட்டக்களப்பில்,பதுள்ள உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வும், நிவாரண பொருட்கள் சேகரிப்பும்.!!(படங்கள் இணைப்பு)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் விபுலானந்தர் அழகியல் நிறுவகத்தின் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வு இன்று(31/10) காலை 9 மணிக்கு நிறுவகத்தில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நிவாரண பொருட்கள் சேகரிக்கப் படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். நிவாரண பொருட்களை அன்பளிப்பு செய்ய விரும்பியவர்கள், மட்டக்களப்பு  கல்லடியில் அமைந்துள்ள எமது நிறுவகத்திலோ அல்லது தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு உதவிகளை மேற்கொள்ள முடியும்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்-

துஜான்-0778365661
அற்புதன் -0752293547
கமல்- 0756304483





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக