எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நன்மதிப்பை மேம்படுத்தும் பொறுப்பு இந்திய நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது.
பிரச்சாரப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி நிறுவனமொன்றிடம் நன்மதிப்பை மேம்படுத்தும் பொறுப்பு ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரச்சாரப் பொறுப்புகளுக்கான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள இலங்கையின் மூன்று நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன.
ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கினால் ஏனைய இரண்டு நிறுவனங்களும் கோபித்துக்கொள்ளும் எனவும், இதனால் பிரச்சாரப் பணி பொறுப்புக்களை பிரித்து மூன்று நிறுவனங்களிடமும் ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆலோசனையை கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் மலிக் சமரவிக்ரம முன்வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக