செவ்வாய், 2 செப்டம்பர், 2014

யாழ் தாவடியில் அமரர் .வி.தர்மலிங்கம் அவர்களுக்கு நினைவஞ்சலிகள்!! (படங்கள் இணைப்பு)


யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள அமரர்.வி.தர்மலிங்கம் அவர்களின் நினைவுத்தூபிக்கு முன்னால்  இன்று காலை  8.00 மணியளவில் நினைவு கூறப்பட்டது.

நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டு நினைவுரைகளும் ஆற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் ,தமிழ் தேசிய
ஆதரவாளர்களும் பொது மக்களும் கலந்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக