செவ்வாய், 2 செப்டம்பர், 2014

யாழ்ப்பாணத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.தர்மலிங்கம் அவர்களின் நினைவுதினம்!!(படங்கள் இணைப்பு)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.தர்மலிங்கம் அவர்களின் 29வது நினைவுதினம் இன்று(02.08) காலை 8.45 மணியளவில் கோப்பை ஆசிரிய பயிற்சிக் கல்லூரி வளாகத்தில்  நினைவு  கூறப்பட்டதாக எமது யாழ் நிருபர் தெரிவித்தார்.

 கோப்பை ஆசிரிய பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அமரர்.வி.தர்மலிங்கம் அவர்களின் நினைவுச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

'' பூர்வீகம் செய்திகளுக்காக யாழ் நிருபர்''













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக