வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

(சற்று முன்னர்) வவுனியாவில் புலிக்குட்டி!!

சற்று முன்னர், வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் புலிக்குட்டி ஒன்று இறந்து கிடப்பதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக