செவ்வாய், 17 ஜூன், 2014

ஜனாதிபதி மஹிந்தவுக்கு அமைதிக்கும் ஜனநாயகத்துக்குமான விருது!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷக்கு அமைதி மற்றும் ஜனநாயகத்துக்காக அவர் ஆற்றிய பணிக்கென உயர் விருது ஒன்றை பெலீவியா நேற்று திங்கட்கிழமை வழங்கிக் கௌரவித்தது. இந்த விருதை சட்டமன்றத் தலைவரும் பொலீவிய உப ஜனாதிபதியுமான அல்வரோ கார்சியா இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கிக் கௌரவித்தார். ஜி77 நாடுகளின்
50ஆவது அரச தலைவர்களது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பொலீவியா சென்றிருந்தார் என்பது தெரிந்ததே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக