வியாழன், 5 ஜூன், 2014

(சற்று முன்னர்) வவுனியா நகரை அண்டிய பகுதியில் விபத்து!!!(படங்கள் இணைப்பு)

வவுனியா நகரை அண்மித்த ஹொரவபொத்தான வீதியில் நடைபெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார். வாகனத்தை முந்துவதற்கு முயற்சித்த மோட்டார் வாகனம் மோதியதால் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பூர்வீகம் செய்திகளுக்காக ஹரி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக