வவுனியா தாதியர் கல்லூரியில் இன்று காலை 9 மணிமுதல் நண்பகல் வரை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவசக்தி ஆனந்தன் வட மாகாண சபை உறுப்பினர்களான வைத்தியர் சிவமோகன், தியாகராசா ஆகியோருடன் வவுனியா சிரேஷ்ட பொலிஸ், இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இவ் நிகழ்வின் கதாநாயகர்களான குருதிக்கொடையாளிகளுடன் , வைத்தியர்கள், தாதியர் கல்லூரியின் அதிபர், விரிவுரையாளர்கள், தாதிய மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
பூர்வீகம் செய்திகளுக்காக நம் நிருபர்
பூர்வீகம் செய்திகளுக்காக நம் நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக