யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ரொன் சிங்க தங் இன்று முற்பகல் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு வடமாகாண ஆளுநரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இன்று காலை யாழ். பொதுநூலகத்திற்கு சென்று பார்வையிட்ட வியட்நாம் தூதுவர் ஒரு தொகுதி நூல்களையும் அன்பளிப்புச்
செய்துள்ளார். நூலகத்தில் உள்ள புராதன ஓலைச் சுவடிகள் மற்றும் புராதன நிழற்படங்களையும் வியட்நாம் தூதுவர் பார்வையிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக