செவ்வாய், 17 ஜூன், 2014

இலங்கைக்கு எதிரான விசாரணை அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு...!!!

இலங்கைக்கு எதிரான போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபையில் சமர்பிக்கப்பட உள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணை அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 27வது கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்புச் சபையில் சமர்பிக்கப்படும்.

எவ்வாறாயினும் இந்த விசாரணை அறிக்கைக்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக