ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பேருவளையில் விசேட சந்திப்பு ஒன்றை நடாத்தவுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று பேருவளையில் நடைபெறவுள்ளது.
எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள தேசிய ரீதியான தேர்தல்கள் தொடர்பிலும், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துதல் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக