போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
அலுத்கம மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.
5000 ரூபா போலி நாணயத்தாள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று அதிகாலை அலுத்கம எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் 5000 ரூபா பணம் கொடுத்து 500 ரூபாவிற்கு எரிபொருள் நிரப்ப மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் முயற்சித்துள்ளார்.
போலி நாணத்தாள் பற்றி எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் குறிப்பிட்டதனை அடுத்து குறித்த நபர், தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலி நாணயத்தாள்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக