மலேசியாவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று 38 பேர் பலாத்காரம் செய்துள்ளனர்.
மலேசியாவில் ஜவாஹிருல்லா வடக்கு மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற ஒரு கும்பல் வீட்டுக்குள் அடைத்து வைத்து, பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அச்சிறுமி 38 பேரால் பாலியல் வன்கொடு மைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இவர்களுள் 13 குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்த வழக்கை விசாரித்து வரும் மாவட்ட தலைமை பொலிஸ் அதிகாரி ஆஸம் ஒதம் இது குறித்து கூறுகையில், "கிராம மக்கள் வாழும் பகுதிக்கு அருகாமையில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது
செய்யப் பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக