சனி, 7 ஜூன், 2014

12 இலங்கை மீனவர்கள் கைது!!

இந்திய எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் பன்னிருவரை சென்னைக்கு கிழக்கே 120 கடல் மைல் தொலைவில் வைத்து அவர்களது படகுகளுடன் இந்தியக் கடலோரக் காவல்படை நேற்று கைது செய்தது. அவர்களின் படகுகளில் 750 கிலோ எடையுள்ள மீன்களும் இருந்தனவாம். இவர்கள் விரைவில் தமிழக பொலிஸாரிடம் ஒப்டைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக