செவ்வாய், 20 மே, 2014

பல்கலையில் மீண்டும் சுவரொட்டி மிரட்டல்!!


யாழ். பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், மாணவத்தலைவர்கள்,பத்திரிகை ஊடகவியலாளர்களது பெயர்கள் குறிப்பிட்டு மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேசம் காக்கும் படை என்று குறிப்பிடப்பட்டு 18.05.2014 திகதியிடப்பட்டு இந்த துண்டுபிரசுரங்கள் பல்கலைச்சூழலில் ஒட்டப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக