மே 18' நினைவேந்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் யாழ். மாவட்டம் நிலாவரையில் நேற்றிரவு ஒருவர் கைது செய்யப்பட்டார். சுன்னாகம் - புத்தூர் வீதியில் நிலாவரையில் உள்ள தமது வீட்டில் தங்கியிருந்த மயில்வாகனம்பிள்ளை பரமதயாளன் (வயது 52) என்பவரையே வீட்டுக்கு
வந்த பொலிஸார் கைது செய்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர் எனக் கூறப்பட்டது.
வந்த பொலிஸார் கைது செய்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர் எனக் கூறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக