வவுனியா குடியிருப்பு குளத்தில் இனந்தெரியாத சடலம் ஒன்று மிதப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இச் சடலம் இன்று காலைமுதல் மிதப்பதாகவும் தெரிவித்த எமது பூர்வீகம் செய்தியாளர், நகர்ப்பகுதியில் நடைபெற்ற இவ் சம்பவ இடத்துக்கு இதுவரை திடீர் மரண விசாரணை அதிகாரியோ அல்லது நீதவானோ மதியம் வரை சமூகமளிக்காமையினால் சடலம் நீரில் மிதந்தவண்ணம் உள்ளதாகவும், அடையாளம் காண்பதுவும் கஷ்டமாக இருப்பதாக தெரிவித்தார்.
இறந்தபின்னும் மக்களுக்கு காட்சி பொருளாக காட்சியளிப்பது மன வேதனையளிக்கிறது.
இவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கபடுகிறது. இது தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
'பூர்வீகம் செய்திகளுக்காக நிகே'

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக