குருநாகல் பகுதியில் சில தினங்களுக்கு முதல் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்தப்பட்டு, இவ்வாறு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார் . மற்றையவர் காயமடைந்திருந்தார். மேற்படி பிரதான சந்தேக நபரை பொலிசார் நேற்று கைது செய்திருந்த வேளையில் இன்றைய தினம்(18/05) துப்பாக்கிசூட்டில் பலியாகியுள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகள் இதுவரை எமது இணையத்துக்கு கிடைக்கவில்லை.
பூர்வீகம் செய்திகளுக்காக ஓவியன்
இது தொடர்பான விரிவான செய்திகள் இதுவரை எமது இணையத்துக்கு கிடைக்கவில்லை.
பூர்வீகம் செய்திகளுக்காக ஓவியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக