ஞாயிறு, 18 மே, 2014

புளொட் தலைவர் சித்தார்த்தனின் ஒழுங்கமைப்பில் மாணவர்களுக்கு தலா 5000 ரூபா சேமிப்பு புத்தகங்கள் கையளிப்பு !!!! (படங்கள் இணைப்பு)

சைவசன்மார்க்க வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா…
புளொட் அமைப்பின் தலைவரும், வடமாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க; அவ்வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பழைய மாணவன், லண்டனில் வதியும் திரு.வே.மணிவண்ணன் அவர்களின் அனுசரணையில் ,


இறைபதம் எய்திய அவரின் தத்தை ஆறுமுகம் வேலாயுதம் அவர்களின் ஞாபகார்த்தமாக திருமதி.வேலாயுதம் துதிமலர் அவர்களால் வருமானம் குறைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக தலா 5000 ருபா வைப்பிலிடப்பட்ட சேமிப்பு புத்தகத்தினை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வின் ஒரு பகுதியின் சில நிழல்படங்கள்…









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக