சம காலத்தில் உரையை மொழி பெயர்க்கும் புதிய மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்கைப் இணையதள சேவையின் மூலம் பெறப்படும் வீடியோ அழைப் பில் வேற்று மொழிகள் பேசுவோர் இடையூறுஇன்றி சமகாலத்தில் உரையாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தபோதும் அதில் பல தவறுகள் இருந்தன. ஆனால் ஸ்கைப் மற்றும் மைக்ரோசொப்ட் மொழிபெயர்ப்பு குழுக்கள் புதிதாக அறிமுகப்படுத்தி யிருக்கும் மொழிபெயர்ப்பு தொழில் நுட்பத்தில் இந்த
தவறுகள் திருத்தப் பட்டுள்ளன.
இந்த மொழிபெயர்ப்பு தொழில் நுட்பம் மூலம் வேற்று மொழி பேசுப வரின் உரை வசன வரியாக மாற்றப் படுவதோடு, தேர்வுசெய்யும் குரலில் உரத்து மொழிபெயர்க்கவும் செய் கிறது. எனினும் இந்த முயற்சி இன் னும் ஆரம்பக்கட்ட சோதனையி லேயே இருப்பதாக ஸ்கைப் குறிப் பிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முடிவில் இந்த தொழில்நுட்பம் வின்டோ 8.1 உடன் இணைக்கப் படவுள்ளது. சாதாரண தொலை பேசி அழைப்புக்கு மாற்றாக உல கெங்கும் பயன்படுத்தப்படும் ஸ்கைப் தளம் 300 மில்லியனுக் கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. இதன் மூலம் ஒவ் வொரு தினத்திலும் குறைந்தது 2 பில்லியன் நிமிடங்கள் ஸ்கைப்பின் மூலம் உரையாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக