திங்கள், 15 நவம்பர், 2010
யாழ்ப்பாணத்தில் வைத்து ஜே.வி.பியினர்மீது தாக்குதல்..!
யாழ்ப்பாணத்தில் வைத்து மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்திமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின்போதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதலில் ஹந்துன்நெத்தி உட்பட மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி ஆதரவாளர்களும் காயமடைந்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக