ஞாயிறு, 31 அக்டோபர், 2010

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேபாள ஜனாதிபதி சந்திப்பு..!

சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேபாள ஜனாதிபதி யன்பிரன் யாதேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது இருதரப்பு உறவுகள், நேபாள அரசியல் நெருக்கடிகள் மற்றும் நேபாளத்திற்கும் இலங்கைக்குமிடையிலான வர்த்தகம் என்பன பற்றி ஆராய்ந்துள்ளார். அதேவேளை சங்காயில் இன்று நடைபெற்ற எக்ஸ்போ 2010 கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பங்கேற்றுள்ளார். சிறந்த வாழ்விற்கு சிறந்த நகரம் என்ற தொனிப் பொருளின் அடிப்படையிலேயே இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக