புதன், 27 அக்டோபர், 2010

மாலைத்தீவில் மீட்கப்பட்ட மீனவர் மகேஷ் பத்மகுமார நாடு திரும்பினார்..!

மாலைத்தீவில் மீட்கப்பட்ட மீனவர் மகேஷ் பத்மகுமார இன்றுபகல் சிறீலங்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்து சமுத்திரத்தில் வைத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன இவர் மாலைத்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டு மாலைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைக் காண்பதற்காக, அவரது குடும்பத்தினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக