புதன், 27 அக்டோபர், 2010
சுன்னாகம் மாசியப்பிட்டடி பகுதியில் கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு..!
யாழ்ப்பாணம் சுன்னாகம் மாசியப்பிட்டடி சந்திப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிறந்து ஒரு நாளான மேற்படி குழந்தையின் தாய் சங்கானைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் சங்கானைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக