வியாழன், 28 அக்டோபர், 2010
அங்குருவாதொட்ட யால செனசுன்கொட பகுதி வீடொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு..!
அங்குருவாதொட்ட யால செனசுன்கொட பகுதி வீடொன்றிலிருந்து பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை கைக்குண்டொன்றை கைப்பற்றியுள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பி வந்துள்ள இராணுவ வீரர் ஒருவரின் வீட்டிலிருந்தே இந்த கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக