வெள்ளி, 1 அக்டோபர், 2010

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏழுவருட சிறை..!!

ஏழு வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் 7வருட சிறைத்தண்டனை விதித்துள்ளார். கம்பஹா மாவட்டம் ஜாஎல பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்ட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக