சனி, 30 அக்டோபர், 2010
அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு..!
சர்வதேச மீளாக்கல் எரிசக்தி மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இந்தியா சென்றுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்திய மீளாக்கல் சக்தி அமைச்சர் பாரூக் அப்துல்லா, இந்திய மின்சக்தி அமைச்சர் சுசில் குமார் ஆகியோரை சந்தித்துப் பேசிய அவர் எரிசக்தி பரிமாற்றம் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். 30வருட யுத்தம் முடிவடைந்துள்ள...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக