பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு புதுடில்லி விமானநிலையத்தில் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இந்திய உயரதிகாரிகள் ஜனாதிபதியையும் அவரது குழுவினரையும் வரவேற்றனர். இந்திய மத்திய அரசின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி புதுடில்லி சென்றுள்ளார். இன்றுமாலை அங்கு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி இறுதிநாள் நிகழ்வில் விஷேட அதிதியாக ஜனாதிபதி கலந்துகொள்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக