ஞாயிறு, 23 மே, 2010

சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி பண்ணைக்கு கனேடியத் தூதுவர் விஜயம்..!!

மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சிப் பண்ணைக்கு விஜயம் செய்த கனேடிய தூதுவர் புறவுஸ்லெவி தொழிற்பயிற்சி நெறிகளைப் பார்வையிட்டுள்ளதுடன், ஞாபகார்த்தமாக மரக்கன்று ஒன்றை நட்டு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வூஸ்க் நிறுவனத்தின் மாகாண வெளிக்களப் பணிப்பாளர் எம்.எம்.அமீர், சர்வோதய நிறைவேற்று உதவியாளர் ஈ.எல்.ஏ கரீம் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக