
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை அரசாங்கம் நியமித்துள்ளது. அத்துடன் ஆளும் கட்சியின் பிரதம கொறோடாவாக அமைச்சர் டினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக