சனி, 3 ஏப்ரல், 2010
யாழ் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை
யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மூன்றாம் ஆண்டு மாணவன் நேற்றைய தினம் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் மேற்படி நபர் மனநலம் குன்றி இருந்ததாகவும் இதனைத் தொடர்ந்து தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு திரும்பியுள்ளார். இவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த இம்மாணவன் நாச்சிமார் கோயிலடியில் உள்ள தனது அறையில் வைத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக