வெள்ளி, 9 ஏப்ரல், 2010

தபால்மூல வாக்கு முடிவுகள்.. மட்டக்களப்பு மாவட்டம்..

மட்டக்களப்பு மாவட்டம் தபால்மூலம் வாக்களிப்பு
இலங்கை தமிழரசு கட்சி - 2576 வீதம் 42.44
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2254 ,, 37.13

ஐக்கிய தேசிய கட்சி - 671 ,, 11.05

தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் 318 வாக்குகள்

தமிழர் விடுதலைக் கூட்டணி 141

செல்லுபடியானவை - 6070

நிராகரிக்கப்பட்டவை - 136

பதிவு செய்யப்பட்டவை - 6283

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக