வெள்ளி, 16 ஏப்ரல், 2010

காலி முகத்திடலில் தமது நன்பர்களுடன் உல்லாசமாக பொழுதைக் கழித்தார் ஜனாதிபதி..!

தமிழ் சிங்களப் புத்தாண்டை தமது கிராமப் பிரதேசங்களில் கொண்டாடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையில் எண்ணெய் தேய்க்கும் பாரம்பரியக் கடமையை நிறைவேற்றியபின்னா; நேற்று கொழும்பு திரும்பும் வழியில் சற்று நேரம் காலி முகத்திடலில் தமது நண்பா;களுடன் உல்லாசமாக பொழுதைக் கழித்தாh;.விமானம் மூலம் கொழும்பு வந்த ஜனாதிபதி அலரி மாளிகைக்குச் செல்வதற்கு முன்னரே காலி முகத்திடலுக்குச் சென்றாh;.ஜனாதிபதியின் இத்திடீh; நடவடிக்கையால் அங்கு கூடியிருந்த பொது மக்கள் வியப்படைந்தனா;. நாட்டில் அமைதியூம் சமாதானமும் நிலவூவதை ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியூள்ளதாக பொது மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக