செவ்வாய், 13 ஏப்ரல், 2010
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட ரயில்சேவை!
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு விடுமுறையில் செல்கின்றவர்களின் வசதிகருதி விஷேட ரயில்சேவைகளை நடத்தநடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது இதேவேளை சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களுக்கு மேலதிக பெட்டிகளை இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவி;த்துள்ளது தற்போது இடம்பெற்றுவரும் ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக 26ரயில்சேவைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா பண்டாரவளை ரம்புக்கனை மாஹோ மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்கு இந்த விஷேட ரயில்சேவைகள் இடம்பெறுகின்றன
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக